03/12/2025
*விநாயகா பிளைவுட்ஸ் திரு செல்வராஜ்* அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
===========விநாயகா *பிளைவுட் டே*
கரூரின் *கேபினட்டே*
உங்களது வேகம் *புல்லட் டே*
அறிவு கூர்மையில் நீங்க ஒரு திறந்த வெளி *புக் லெட் டே*
உங்களை நம்பியவருக்கு நீங்கள் ஒரு சத்தான *மில்லட் டே*
உங்களது பேச்சு ஒரு அழகான *பிரேஸ்லெட் டே*
நீங்கள் இந்த பிறந்தநாளில் வாழ்வாங்கு வாழ வளமோடு வாழ வலிமையாக வாழ வசதியாக வாழ வேண்டுமென எமது *ஸ்ரீ சரவணா கிச்சன் வேர்ஸ்* நிறுவனத்தின் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.