RMR Wood Pressed Oil

RMR Wood Pressed Oil Since 1960, the manufacturing of groundnut oil traditionally into fourth generations with wooden chekku machine.

More than 25 villages with 2000+ farmers along with us. The oil is made in a heat-controlled environment that never exceeds 30 degrees C.

🧘‍♀️சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள் உடல்நலம் + மனநலம் யோகா & RMR எண்ணெய் தான் சரியான தேர்வு .!
21/06/2025

🧘‍♀️சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்

உடல்நலம் + மனநலம்
யோகா & RMR எண்ணெய் தான் சரியான தேர்வு .!

மரசெக்கு & செக்கு எண்ணெய்கள் – நம் பாரம்பரியத்தின் பொக்கிஷம்!🌿🛡️RMR எண்ணெய்கள்: உங்கள் குடும்ப ஆரோக்கியத்துக்கு இயற்கையா...
06/06/2025

மரசெக்கு & செக்கு எண்ணெய்கள் – நம் பாரம்பரியத்தின் பொக்கிஷம்!🌿🛡️
RMR எண்ணெய்கள்: உங்கள் குடும்ப ஆரோக்கியத்துக்கு இயற்கையான தேர்வு!

்ணெய் #நல்லெண்ணெய் #ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான – எல்லாம் ஒரே எண்ணெயில்! 🥥💚அதுவே RMR Coconut Oil!இன்று நீங்களும் ஆரோக்கியம் தேர்வுசெய்யுங்...
04/06/2025

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான – எல்லாம் ஒரே எண்ணெயில்! 🥥💚
அதுவே RMR Coconut Oil!
இன்று நீங்களும் ஆரோக்கியம் தேர்வுசெய்யுங்கள்!

்ணெய் #அரோக்கியம் #சமையல்எண்ணெய்

ஆரோக்கியமான வாழ்வுக்காக RMR செக்கு எண்ணெய் – No.1 தேர்வு! ❤️💪இது உங்கள் இதயத்துக்கு பிடித்த  நண்பன்! ்லெண்ணெய்          ...
04/06/2025

ஆரோக்கியமான வாழ்வுக்காக RMR செக்கு எண்ணெய் – No.1 தேர்வு! ❤️💪
இது உங்கள் இதயத்துக்கு பிடித்த நண்பன்!

்லெண்ணெய்

நல்லெண்ணெய் = நல வாழ்வு! 🛡️💪MUFA-வை கொண்ட RMR நல்லெண்ணெய், உங்கள் இதயத்தை பாதுகாக்கும் ❤️இன்று முதல் ஆரோக்கியமான தேர்வு ...
03/06/2025

நல்லெண்ணெய் = நல வாழ்வு! 🛡️💪
MUFA-வை கொண்ட RMR நல்லெண்ணெய், உங்கள் இதயத்தை பாதுகாக்கும் ❤️
இன்று முதல் ஆரோக்கியமான தேர்வு எடுங்கள்!

்லெண்ணெய் #அரோக்கியம் #நல்லெண்ணெய்

அம்மா இட்லி பண்ணினாங்கன்னா அதுக்கு தொட்டுக்கிட இட்லி பொடி + RMR நல்லெண்ணெய் சும்மா டேஸ்ட் பிச்சிக்கும் 😋அந்த நறுமணத்துக்...
02/06/2025

அம்மா இட்லி பண்ணினாங்கன்னா அதுக்கு தொட்டுக்கிட இட்லி பொடி + RMR நல்லெண்ணெய் சும்மா டேஸ்ட் பிச்சிக்கும் 😋

அந்த நறுமணத்துக்கும், சுவைக்கும் ரகசியம் — RMR மரசெக்கு நல்லெண்ணெய்தான்! 💛

✅ இயற்கையான சுவை
✅ மரசெக்கு நுலை
✅ ஆரோக்கியமான தேர்வு

இப்போ தான் உணவுல ஆரோக்கியத்தை முக்கியமா பார்ப்பது துவங்கணும்.
RMR நல்லெண்ணெய் – சுவைக்கும் ஆரோக்கியத்துக்கும் நம்பத்தகுந்த துணை!

ெக்குநல்லெண்ணெய்

🌾 மண் என்றால் மகிமை!உணவுக்கு சுவை தரும் கரிசல் மண்னின் பெருமை – நம் நாட்டு கடலை!அதிலிருந்து எடுக்கப்படும் RMR மரச்செக்கு...
27/05/2025

🌾 மண் என்றால் மகிமை!
உணவுக்கு சுவை தரும் கரிசல் மண்னின் பெருமை – நம் நாட்டு கடலை!
அதிலிருந்து எடுக்கப்படும் RMR மரச்செக்கு கடலைஎண்ணெய்…! 💛

✅ இயற்கையான நற்பண்புகள்
✅ மரசெக்கு முறை
✅ நல்ல சுவை, நல்ல ஆரோக்கியம்

உணவுக்கு சுவை, உடலுக்கு ஆரோக்கியம் 🍽️💪

RMR Groundnut Oil – From our soil, for your health!

🛕 வைகாசி வந்தாச்சு... கல்யாண வைவமும் தொடங்கிடுச்சு! 🍘🪔நல்ல சுபகாரியங்கள் நம்ம வீட்டில் நடக்கும் போது சிற்றுண்டிகள், கல்ய...
26/05/2025

🛕 வைகாசி வந்தாச்சு... கல்யாண வைவமும் தொடங்கிடுச்சு! 🍘🪔

நல்ல சுபகாரியங்கள் நம்ம வீட்டில் நடக்கும் போது சிற்றுண்டிகள், கல்யாண ஸ்னாக்ஸ் எல்லாமே சுவை, நறுமணம், தரம் சிறப்ப அமையணுமா ? – RMR OIL! தான். 💛

மரசெக்கு முறையில் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான எண்ணெய்
✅ சுகாதாரமான, சுவையான உணவுக்கு சிறந்த தேர்வு!

📸 உங்கள் வீட்டு கல்யாண சமையலுக்கு சமையலுக்கு RMR OIL-ஐ தேர்ந்தெடுங்க!

👷‍♂️ Happy Labour Day!Celebrating every hardworking hand that makes purity possible. 🙌🛠️At RMR Wood Pressed Oil, we hono...
01/05/2025

👷‍♂️ Happy Labour Day!
Celebrating every hardworking hand that makes purity possible. 🙌🛠️
At RMR Wood Pressed Oil, we honour the tireless efforts behind every drop of goodness — from field to bottle. 🌾🥥🌻

Here's to dedication, tradition, and the strength of real work.

🙏 புனித வெள்ளி – தியாகத்தின் நினைவுநாள்.இயேசுவின் அன்பும், தியாகமும் நம்மை வழிநடத்தட்டும்.RMR Oils – தூய்மை, நம்பிக்கை, ...
18/04/2025

🙏 புனித வெள்ளி – தியாகத்தின் நினைவுநாள்.

இயேசுவின் அன்பும், தியாகமும் நம்மை வழிநடத்தட்டும்.
RMR Oils – தூய்மை, நம்பிக்கை, ஆரோக்கியம்.

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!ஆரோக்கிய வாழ்க்கைக்கு RMR மரசெக்கு எண்ணெய் தேர்வு செய்யுங்கள்!நாட்டின் நலம் உங்கள்...
14/04/2025

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஆரோக்கிய வாழ்க்கைக்கு RMR மரசெக்கு எண்ணெய் தேர்வு செய்யுங்கள்!
நாட்டின் நலம் உங்கள் கையிலே!

#மரசெக்குஎண்ணெய் #தமிழ்ப்புத்தாண்டு

தமிழர் பாரம்பரியத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் தான் ஆரோக்கியத்தின் ரகசியம்! 🌿✅ 100% தூய்மை✅ உடல் சூட்டுக் குறைக்கும்...
08/04/2025

தமிழர் பாரம்பரியத்தில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் தான் ஆரோக்கியத்தின் ரகசியம்! 🌿

✅ 100% தூய்மை
✅ உடல் சூட்டுக் குறைக்கும்
✅ மூட்டுவலி, தோல் பிரச்சனைக்கு தீர்வு

்லெண்ணெய்

Address

184 O/A, Sankarankovil Kovilpatti Road
Kovilpatti
628552

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 5pm

Telephone

+919751814988

Alerts

Be the first to know and let us send you an email when RMR Wood Pressed Oil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share