Nella

Call Website Contact the business

Nella The Healthiest Choice💛

15/10/2026

🪔✨ இந்த தீபாவளி, நெல்லாவுடன் இன்னும் சிறப்பாகக் கொண்டாடுங்கள்! 🎉

நெல்லா நல்லெண்ணெய் 1 லிட்டர் வாங்கினால், அழகான **ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கரண்டி அல்லது ஆயில் ஸ்கிம்மர் முற்றிலும் இலவசம்!** 🎁😍

இந்தப் பண்டிகைக்கால சமையலில் நெல்லாவின் சுவையையும், சிறப்பான பரிசையும் அனுபவியுங்கள்! ❤️

🛍️ இன்றே உங்கள் அருகிலுள்ள கடைகளில் கேட்டு வாங்குங்கள்!

**நெல்லா நல்லெண்ணெய் – உங்கள் பண்டிகைக்கால சமையலின் சிறந்த தேர்வு!** ✨

10/10/2026

எண்ணெய் வேணுமா? நல்ல எண்ணெய் வேணுமா?? 😄

சமையலோட சுவைக்கும், வீட்டோட நம்பிக்கைக்கும் - நெல்லா ரைஸ் பிரான் ஆயில்ஸ் !!

எந்த டிஷ்க்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவீங்க?தாளிப்பு, பொரியல், அவியல், Deep fry - ஒவ்வொரு சமையலுக்கும் Nella Oil இருக்கு...
09/10/2026

எந்த டிஷ்க்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவீங்க?

தாளிப்பு, பொரியல், அவியல், Deep fry - ஒவ்வொரு சமையலுக்கும் Nella Oil இருக்கு !!

On this Gandhi Jayanti, let’s remember the power of simplicity, truth and selfless service. 🕊️🇮🇳Just as Mahatma Gandhi b...
02/10/2026

On this Gandhi Jayanti, let’s remember the power of simplicity, truth and selfless service. 🕊️🇮🇳
Just as Mahatma Gandhi believed in creating a better tomorrow through mindful choices,

let every meal be a step towards a healthier lifestyle. 💚

🪔✨ இந்த விநாயகர் சதுர்த்தி, சந்தோஷமும் சுவையும் நிறைந்ததாகட்டும்! ✨🪔கொழுக்கட்டை முதல் முறுக்கு வரை, ஒவ்வொரு பண்டிகை சுவை...
14/09/2026

🪔✨ இந்த விநாயகர் சதுர்த்தி, சந்தோஷமும் சுவையும் நிறைந்ததாகட்டும்! ✨🪔
கொழுக்கட்டை முதல் முறுக்கு வரை, ஒவ்வொரு பண்டிகை சுவையிலும் அன்பும் பாரம்பரியமும் கலந்திருக்கட்டும். 💛
விநாயகர் அருளால் உங்கள் இல்லத்தில் நலம், வளம், மகிழ்ச்சி என்றும் நிறைந்திருக்கட்டும்! 🙏🐘
Nella Refined Rice Bran Oil – The Healthiest Choice 🌾💚
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🌼
Kolukattai FestivalOfJoy HealthyChoice TamilNadu Vaazhthukkal TheHealthiestChoice

🐘 3 நாட்கள் மட்டுமே Ganesh Chaturthi-க்கு! ✨Pillayar வர, kitchen-ஐ ready பண்ணிடலாமா? 😍 Poorna Kolukattai முதல் Kara Pidi...
10/09/2026

🐘 3 நாட்கள் மட்டுமே Ganesh Chaturthi-க்கு! ✨

Pillayar வர, kitchen-ஐ ready பண்ணிடலாமா? 😍 Poorna Kolukattai முதல் Kara Pidi Kolukattai, Seedai, Boondi Laddu வரை - எல்லாமே Nella-வோட pure, healthy oils-ல சுவையா, ஆரோக்கியமா செய்யலாம்!

✅ Poondhi Laddu → Nella Groundnut Oil-ல் ஆழமா பொரிக்க
✅ Sweet Kolukattai → Nella Coconut Oil தடவி வடிவமைக்க
✅ Kara Pidi Kolukattai → Nella Gingelly Oil-ல் தாளிக்க
✅ Seedai → Nella Rice Bran Oil-ல் மொறுமொறுப்பா பொரிக்க (20% Less Oil Absorption 💛)

Swipe ➡️ to get your full shopping list & festive prep guide!

உங்க வீட்ல kolukattai responsibility யாருக்கு? Tag பண்ணுங்க கீழே! 👇

#ஆரோக்கியம் #பண்டிகை

🪈 Shree Krishna Janmashtami 🪈May the melody of Kanha's flute fill your home with peace, love, and happiness this Janmash...
04/09/2026

🪈 Shree Krishna Janmashtami 🪈

May the melody of Kanha's flute fill your home with peace, love, and happiness this Janmashtami! 💛

This festive season, celebrate with sweets made the healthier way — cook your laddoos, chakli, and murukku in Nella Refined Rice Bran Oil, trusted for 20% less oil absorption and a lighter, healthier plate for the whole family.

✨ Supports Heart Health
✨ Helps Skin Look Younger
✨ Ensures Less Oil Absorption
✨ Controls Blood Sugar

From the World's Largest Producer of Rice Bran Oil 🌾

Wishing you and your family a joyous Janmashtami! 🙏🦚

🇮🇳 சுதந்திரத்தின் பெருமை… தியாகிகளின் தியாகத்தில்! 🇮🇳சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் தியாகமும், துணிச்சலும், தேச...
14/08/2026

🇮🇳 சுதந்திரத்தின் பெருமை… தியாகிகளின் தியாகத்தில்! 🇮🇳

சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளின் தியாகமும், துணிச்சலும், தேசப்பற்றும் என்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கட்டும். 🙏🇮🇳

அவர்களின் கனவுகளை நனவாக்கி, ஆரோக்கியமான & வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! ❤️🤍💚

✨ இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
Happy Independence Day! 🇮🇳

நம் தேசத்தின் வீரர்களுக்கு வீர வணக்கம்! 🙏

15August IndianIndependence Freedom ProudIndian JaiHind வந்தேமாதரம் சுதந்திரதினம் இந்தியாஎன்றென்றும்

25/07/2026

🌾 **நாம 'தவிடு'ன்னு நினைச்ச Rice Bran... இன்று உலகம் Treasure-ஆ பார்க்குது!**

🤔 Did you know the hidden power of **Rice Bran**?

💬 Comment your answer below!

Follow **** for more surprising facts about **Rice Bran** & healthy living. 🌾

02/07/2026

We're thrilled to be a part of the HoReCa Expo at Codissia Trade Fair Complex, Coimbatore.

📍 Visit us at Hall C, Stall 17A
📅 1–3 July

Discover Nela Refined Rice Bran Oil—crafted to deliver superior quality, great taste, and reliable performance for professional kitchens. Whether you run a hotel, restaurant, catering service, or cloud kitchen, come explore how Nela can add value to your business.

Meet our team, experience our products, and discuss partnership opportunities.

We look forward to meeting you!

Address

39b, Anna Nagar, Vaighai House Madurai
Madurai
625020

Alerts

Be the first to know and let us send you an email when Nella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nella:

Shortcuts

Share