24/03/2026
Untitled
அசோகா தேவையானவை;-பாசி பருப்பு- 1 ஆழாக்குநெய் - 1 ஆழாக்குபால்- 1 1/2 ஆழாக்குசர்க்கரை - 1 1/2 ஆழாக்குஎல்லோ கலர் பவுடர்- சிறிதளவுமுந்திரி - 10செய்முறை;-பாசி பருப்பை சிறு தீயில் பொன்னிறமாக வறுத்து பாலில் ஊற போடவும்.அரை மணி நேரம் கழித்து கெட்டியாக நைசாக அரைக்கவும்.சர்க்கரை கம்பி பதத்திற்க்கு காய்ச்சி அதில் அரைத்த விழுது போட்டு நெய் ஊற்றி கட்டியில்லாமல் கிளறி ஒட்டாமல் வரும் போது முந்திரி போட்டு இறக்கவும்..
அசோகா தேவையானவை;-பாசி பருப்பு- 1 ஆழாக்குநெய் – 1 ஆழாக்குபால்- 1 1/2 ஆழாக்குசர்க்கரை – 1 1/2 ஆழாக்குஎல்லோ கலர் பவுடர்- ச....