Janu Art Academy

Call Contact the business

Janu Art Academy Art Classes

ஜானு ஆர்ட் அக்கடமியில் ஓவியப் பயிற்சி பெற்று,  வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைப் பேரவை இணைந்து 2...
25/09/2026

ஜானு ஆர்ட் அக்கடமியில் ஓவியப் பயிற்சி பெற்று, வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைப் பேரவை இணைந்து 2025 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட "சில்ப அபிமானி" மாகாண மற்றும் தேசிய போட்டியில் பங்குகொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற மதுஷாவிற்கு ஜானு ஆர்ட் அக்கடமி சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைப் பேரவை இணைந்து 2025 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட "சில்ப அபிமானி" மாகாண மற்றும் தேசிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 18.09.2026 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தென்மராட்சி பிரதேசத்தை 15 போட்டியாளர்கள் தமது ஆக்கங்களை சமர்ப்பித்த இருந்தார்கள் அவர்களில் 1 ஆம் இடம் கல்வயலைச் சேர்ந்த செல்வி.சிவதேவன் மதுஷா அவர்களுக்கு கிடைத்தது. தேசிய ரீதியில் விசேட பரிசும், குறித்த ஆக்கங்களை சமர்ப்பித்தமைக் காக "New Price Winning Exhibit Collector" விருதும் வழங்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டுக்குரிய மாகாண கைப்பணி போட்டியில் துணிகளில் வர்ணம் போட்டியில் இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசு என்பன சிவதேவன் மதுஷா பெற்றுக்கொண்டார்.

எமது அக்கடமியில் ஓவியப் பயிற்சி பெற்று பரீட்சை நடாத்திய போது மாணவன் திதோதயனன் வரைந்த உருவப்பட ஓவியங்கள்.
02/09/2026

எமது அக்கடமியில் ஓவியப் பயிற்சி பெற்று பரீட்சை நடாத்திய போது மாணவன் திதோதயனன் வரைந்த உருவப்பட ஓவியங்கள்.

25/08/2026

Oil painting, oil pastels portrait, pencil portrait பழகும் மாணவர்களின் வகுப்பு செயற்பாடுகள்..

25/07/2026

12/07/2026

Zoom class

07/07/2026

ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான zoom class work video

03/07/2026

ஜானு ஆர்ட் அக்கடமியில் தொடர்ந்து ஓவியப் பயிற்சி பெற்று வரும் மாணவி மதுசாவின் கைவண்ணத்தில் உருவான யாழ் நூலகம்.

🖌️🎨

20/06/2026

2025 க.பொ.த (சா/தர)ப்பரீட்சையில் ஜானு ஆர்ட் அக்கடமியில் கற்ற 5 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளனர். அம் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
1. மே. செடோனி - A
2.. செ. நதுசன் - B
3. கி. ஆருத்தியன் - B
4. சொ. கிசோயினி -B
5. ஆ. அபிநாஸ் - B

Address

Meesalai
Meesalai
40000

Telephone

+94771881758

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janu Art Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janu Art Academy:

Shortcuts

Share