Unofficial: Cherish

Call Contact the business

Unofficial: Cherish Yes. We adorn your emotions

31/08/2026
மறைப்பதால்நீ மறைப்பதால்என் காதல் மாய்ந்து போகுமா? Contact us for your orders:WhatsApp: 0753325158Cherishசெப்பமான உணர்வு...
31/08/2026

மறைப்பதால்
நீ மறைப்பதால்
என் காதல் மாய்ந்து போகுமா?

Contact us for your orders:
WhatsApp: 0753325158

Cherish
செப்பமான உணர்வுகள் ❤️

வாழ்விலும் தாழ்விலும்விலகிடாத நேசம்வாலிபம் தென்றலாய்என்றுமிங்கு வீசும் ஏன் மயக்கம் ஏன் தயக்கம் கண்ணே வா இங்கே…!செப்பமான ...
16/06/2026

வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய்
என்றுமிங்கு வீசும்

ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே…!

செப்பமான உணர்வுகளுடன்
-cherish-

வசந்தமும் இங்கே வந்ததென்றுவாசனை மலர்கள் சொன்னாலும்…தென்றலும் இங்கே வந்து நின்றுஇன்பத்தின் கீதம் தந்தாலும்…நீ இன்றி ஏது வ...
15/06/2026

வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்…

தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்…

நீ இன்றி ஏது வசந்தம் இங்கே…?

செப்பமான உணர்வுகளுடன்
-cherish- #

காலம் கரைந்தாலும்கோலம் சிதைந்தாலும்பாசம் வெளுக்காது மானேசெப்பமான உணர்வுகளுடன்-cherish-
14/06/2026

காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே

செப்பமான உணர்வுகளுடன்
-cherish-

இந்த நோன்பு பெருநாளில்!தூரம் இருந்தாலும் மனசு அருகில்தான்…வெளிநாட்டில் உழைக்கும் அன்பானவர்களே ❤️ஒவ்வொரு பெருநாளிலும்,👉 ஊ...
18/03/2026

இந்த நோன்பு பெருநாளில்!
தூரம் இருந்தாலும் மனசு அருகில்தான்…

வெளிநாட்டில் உழைக்கும் அன்பானவர்களே ❤️

ஒவ்வொரு பெருநாளிலும்,
👉 ஊரில் இருக்கும் நண்பர்களின் சிரிப்பை நினைத்துக் கண்ணீர் வருதா…?
👉 அம்மாவின் குரலும், அப்பாவின் சிரிப்பும் மிஸ் ஆகுதா…?

நீங்கள் அருகில் இல்லாத இந்த நேரத்தில்,
உங்கள் அன்பை உணர்த்த ஒரு சிறிய வழி இருக்கிறது…

ஒரு பரிசு அனுப்புங்கள்…
பெருநாள் நாளில் உடுக்க ஒரு சாரன் அனுப்புங்கள்!

அது ஒரு சாரன் மட்டும் இல்ல…
👉 உங்கள் நினைவுகள்…
👉 உங்கள் பாசம்…
👉 உங்கள் அன்பின் வெப்பம்…

அதை அணியும் ஒவ்வொரு நேரமும்,
அவர்கள் இதயத்தில் நீங்கள் அருகில் இருப்பது போல உணர்வார்கள்…

“தூரத்தில் இருந்தாலும்…
உங்களுக்காக என் அன்பு தினமும் வந்து சேருது…”

- பொத்துவில் பகுதியில் இலவச டெலிவரி!
நீங்கள் அனுப்பும் அன்பை, நாங்கள் அவர்களிடம் பாதுகாப்பாக சேர்ப்போம்.

உங்கள் இதயத்தையே அனுப்புங்கள்… ❤️

இப்போதே ஓடர் செய்யுங்கள்
உங்கள் அன்பை அவர்களின் முகத்தில் சிரிப்பாக மாற்றுங்கள்…

ஷெரிஸ் cherish
0753325158

15/03/2026

Special Edition! Premium Quality Handloom Sarongs ❤️
Limited stocks available
0753325158

Happy 2026 😍
01/01/2026

Happy 2026 😍

உதவும் கைகள் ஒன்றாகிறது.நன்கொடைகள் மற்றும் தன்னார்வப் பணிகளுக்காக பாடசாலை உபகரணங்களை சிறப்பு விலையில் கிடைக்கிறது.Donate...
09/12/2025

உதவும் கைகள் ஒன்றாகிறது.

நன்கொடைகள் மற்றும் தன்னார்வப் பணிகளுக்காக பாடசாலை உபகரணங்களை சிறப்பு விலையில் கிடைக்கிறது.

Donate smart, give more.
Special discounts on school supplies for individual donors and organisations.

Contact us for details
075 075 332 5158

Address

Main Street
Pottuvil

Telephone

+94753325158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unofficial: Cherish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unofficial: Cherish:

Shortcuts

Share