06/10/2026
Terrace Waterproofing – Part 2 💧
Part 1-ல Surface Cleaning & Base Coating பார்த்தோம்.
இப்ப Part 2-ல 45 GSM Fiber Mesh + Waterproofing Slurry Application எப்படி பண்றோம்னு பார்க்கலாம். 👷♂️
🧪 Chemical + Water + Cement Slurry
🕸️ 45 GSM Fiber Mesh
🏠 Proper Corner & Side Coverage
🔨 Rough Finish for Next Layer
இதுக்கு மேல Grano Finish, Plaster Tiles அல்லது Solar Tiles போன்ற finishing works செய்யலாம்.
💦 உங்க Roof-ல Leakage / Dampness பிரச்சனை இருக்கா?
📩 Site Inspection & Waterproofing Enquiry-க்கு இப்பவே DM பண்ணுங்க!
👉 Part 1 பார்க்காதவங்க — Comment-ல Pin பண்ணியிருக்கோம். முதல்ல Part 1-ஐ பாருங்க!