PGQ counter tops

Call Directions

PGQ counter tops With our help, you can have the kitchen you have always wanted! We are able to upgrade flooring, countertops, cabinetry, and improve the overall.

🕉
01/07/2023

🕉

#ஸ்ரீ #தர்ம #சாஸ்தா #அஷ்டோத்ர சத #நாமாவளிகள் தீயான #ஸ்லோகம்

ஸ்னிக் தாரால விஸாரி குத்னபரம் ஸிம்ஹாஸனாத்யாஸினம்

லைபூர்ஜத்பத்ர ஸுக்லுப்த குண்டல
மதேஷ்விஸவாஸப்ரூத் யோர் யுகம்

நீல க்ஷௌமவஸம் நவீன ஜலத
ஸ்யாமம் ப்ரபா ஸத்யககா

பாயத் பார்ஸவ யுகம் ஸுரகத்ஸகலா கல்பம் ஸமரேத் ஆர்யகம்

#ஓம் மஹா சாஸ்தரே நம:

ஓம் மஹாதேவாய நம:

ஓம் மஹாதேவஸுதாய நம:

ஓம் அவ்யயாய நம:

ஓம் லோக கர்த்தரே நம:

ஓம் லோக பர்த்தரே நம:

ஓம் லோக ஹர்த்தரே நம:

பராத்பராய நம:

ஓம் ஓம் த்ரிலோக ரக்ஷகாய நம:

ஓம்

தன்வினே நம:

ஓம் தபஸ்வினே நம:

ஓம் பூத ஸனனிகாய நம:

ஓம் மந்த்ரவேதினே நம:

ஓம் மஹாவேதினே நம:

ஓம் மாருதாய நம:

ஓம் ஜகதீஸ்வராய நம:

ஓம் லோகாத்ய க்ஷராய நம:

ஓம் அக்ரண்யே நம:ஓம் சரீமதே நம:

ஓம் அப்ரமேய பராக்ரமாய நம:

ஓம்ஸிம்ஹாருடாய நம:

ஓம் கஜாருடாய நம:

ஓம் ஹயாருடாய நமா

ஓம் மஹேச்வராய நம:

ஓம் நானாசஸத்ரதராய நம:

ஓம் அனர்காய நம:

நானாவித்யாய விசாரதாய நம:

ஓம்

ஓம் நானாரூபாதராய நம:

வீராய நம:

ஓம் நானாப்றாணிநிவேஷவகாய நம:

ஓம்

ஓம்பூதேசாய நம:

ஓம்பூதிதாய நம:

ஓம் ப்ருத்யாய நம:

ஓம்புஜங்கபரனோக்தமாய நம:

ஓம் இக்ஷின்வினே நம:

ஓம்புஷ்பபாணாய நம:

ஓம் மஹா ரூபாய நம:

ஓம்மஹா ப்ரபுவே நம:

ஓம் மாயா தேவிஸுதாய நம:

ஓம்மான்யாய நம:

ஓம்மஹாநிதாய நம:

ஓம்மஹாகுணாய நம: ஓம் மஹாசைவாய நம:

ஓம்மஹாரூத்ராய நம:

ஓம் வைஷ்ணவாய நம: ஓம் விஷ்ணு பூஜகாய நம:

ஓம் விக்னேசாய நம:

ஓம்வீரபத்ரேசாய நம: ஓம் பைரவாய நம:

ஓம்ஷண்முகத்ருவாய நம:

ஓம்மேருச்ருங்கஸமாஸுனாய நம:

ஓம்

ஓம் முனிஸங்கநிஷேவிதாய நம:

ஓம்பத்ராய நம:

தேவாய நம:

ஓம் ஜகந்நாதாய நம: ஓம் கணநாதாய நம:

ஓம் கணேச்வராய நம:

ஓம் மஹாயோகினே நம

ஓம் மஹாமாயினே நம

ஓம் மஹாஞானினே நம

ஓம் மஹாஸ்திராய நம

ஓம் தேவசாஸ்த்ரே நம:

ஓம் பூத சாஸ்த்ரே நம:

ஓம் பீமஹாஸ பராக்ரமாய நம:

ஓம் ஓம்நாகஹாராய நம: நாககேசாய நம

ஓம் ஓம்வ்யோமகேசாய நம: ஸனாதனாய நம:

ஓம் ஓம்ஸுகுணாய நம: நிர்குணாய நமா

ஓம்நித்யாய நம:

ஓம் நித்யதிருப்தாய நமா

ஓம்நிராச்ரயாய நமா

ஓம் லோகாச்ரயாய நம:

ஓம்கணாதீசாய நம:

ஓம் சதுஷ் ஷெஷ்டிகமலாமயா நம

ஓம்ருக்யஜுஸ்ஸாமாதர் வணரூபினே நம:

ஓம் மல்லகாஸுர மஞ்ஜனாய நமா

ஓம்திருமூர்த்தியே நமா

ஓம் நைத்ய மதனாயே நம:

ஓம் ப்ரக்ருதயே நமா

ஓம் ஓம் காலஞானினே நம:

புருஷோத்தமாய நம:

ஓம் மஹாஞானினே நம காமதாய நம:

ஓம்

ஓம் கமலேக்ஷக்ஷ்ணாய நம கல்பவ்ரூக்ஷாய நமா

ஓம்

ஓம் மஹாவ்ருக்ஷாய நம

ஓம்வித்யாவ்ருக்ஷாய நம:

ஓம் விபூதிதாய நமா

ஓம் ஸம்ஸாரதாப விச்சேத்ரே நம பசுலோகபயங்கராய நம

ஓம்

ஓம் ரோக ஹந்த்ரே நம

ஓம்ப்ராணதாத்ரே நமா

ஓம் பரகர் வ்விபஞ்ஜனாய நம

80ஓம் ஸர்வ சாஸ்த்தார்த்த ததாக்ஞாய நம:

ஓம் நீதிமதே நம:

ஓம் பாபபனாஜனாய நம:

ஓம் புஷ்களாபூர்ணாஸ்ம்யுக்தாய நம:

ஓம் பரமாத்மனே நம:

ஓம் ஸதாம்கதயே நம:

ஓம் அனந்தாதித்ய ஸம்காஸாய நம:

ஓம் ஸுப்ரம்மண்யா னுஜாய நம:

ஓம் பலினே நம:

ஓம் பக்தானு கம்பினே நம:

ஓம் தேவேசாய நம:

ஓம் பகவதே நம:

ஓம் பக்தவத்ஸலாய நம:

ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

08/14/2022

#ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை #மதிக்காமல் #அலட்சியமாக #மரியாதை குறைவாக #நடத்துகிறார்களோ ,அவர்களுக்கு #நவகிரகத்தின் #ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கிடைக்காது.

#அப்பாவை
நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால், திருமணம் தள்ளிப்போகும்.வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.
ஏனென்றால், #அப்பா #ஸ்தானத்தை குறிப்பது " #சூரியன்"!பகவான்

#அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை
என்றால்,அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,அவர்களை கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.அறிவாற்றல் மங்கிப் போகும்.குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.
மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், #அம்மா ஸ்தானத்தை குறிப்பது " #சந்திரன்"பகவான்

நீங்கள் கணவனாக இருந்தால்,உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடுதான் நடத்த வேண்டும்.
மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,
உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை.
#வீடு, #மனை, #வாகனம், #சொத்துபத்து #சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.
#மனைவி இடத்தை குறிப்பது " #சுக்கிரன்"!பகவான்

நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் #கணவர் இடத்தை குறிப்பது " #குரு"பகவான்

வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க
மனைவிமார்கள், #கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

#தாய்மாமன் #அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் #புதன் பகவான்.

உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், #தாய்மாமன், அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.

#சகோதரி,
#செவ்வாய் பகவானின் அனுக்கிரகம்
உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.

#பாட்டிமார்களும் #தாத்தாக்களும்.
இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது. அதாவது, #ராகு #கேது விற்கு உரியவர்கள்
முதியவர்களை கஷ்டப்படுத்தினால்நாமும் கஷ்டப்பட வேண்டியதுதான்.

தொழிலில் முன்னேற்றம் அடைய சிறந்த வேலையாட்கள் அமைய #சனி. பகவானின் துணை எப்போதும் வேண்டும். இதற்கு சிறந்த பரிகாரம் நம்மோடு வேலை பார்ப்பவர்களையும் நமக்கு கீழே வேலை செய்யும் வேலை ஆட்களையும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். அப்போதுதான் சனிபகவானின் ஆசி கிடைக்கும்.

தாய்மாமனை மணமேடையில் மணமக்களுக்கு முதல்முறையாக மாமன் மாலையை போடச் சொல்கிறோம். ...
உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியை சீர்கூடையை தூக்கி வரச் சொல்கிறோம்...

சித்தப்பா, பெரியப்பா, பங்கு பங்காளிகள், மற்றும் இரத்த உறவுகள் நிச்சயதார்த்த பொது சபையில் வெற்றிலை பாக்கு தட்டுக்கள், #பூ வைத்து பரிமாறப்படும் சுபவேளையில் நம்குல பெரியவர்களை முன்னிலை படுத்துகிறோம். ...

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களில்
நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு,
முப்பத்திமூனாயிரம் தேவர்களும், ரிஷிகளும் நம் தோஷங்களை
களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்.

05/09/2020

MOST POWERFUL SRI YANTRA sri yandra, meru, sri sakaram,

05/06/2020
05/01/2020

*ஒரு_நிமிஷம்...கவனிக்க...*

நள்ளிரவு தாண்டியும் WhatsApp, Facebook இல் காலம் கழிப்பவர்களே இதை கொஞ்சம் கவனிக்கவும்!

04/29/2020
04/25/2020

Address

2691 Markham Road #16
Toronto, ON

Telephone

+14164172717

Website

Alerts

Be the first to know and let us send you an email when PGQ counter tops posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share