Happy Briyani & Food Products

Happy Briyani & Food Products Happy Biriyani Mixed Rice
Happy Biriyani Noodles
Happy Idiyappa Biriyani
Happy Fireni Mix
Happy 65 M

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...26.01.2026 திங்கள்...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துகளுடன்          அறந்தாங்கி.
26/01/2026

இனிய
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
26.01.2026 திங்கள்...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வாழ்த்துகளுடன்






அறந்தாங்கி.

வாடிக்கையாளருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!வாழ்க வளமுடன், நலமுடன்...
15/01/2026

வாடிக்கையாளருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
வாழ்க வளமுடன், நலமுடன்
🌹ஹேப்பி பிரியாணி 🌹
🌹ராஜ் தாஜ் குரூப் 🌹
⭐அறந்தாங்கி ⭐

அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி  நல்வாழ்த்துக்கள்இந்தத் திருநாளின் மகிழ்ச்சி, உங்கள் ஒவ்வொரு நாளிலும் தொடரட்டும்...
20/10/2025

அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்தத் திருநாளின் மகிழ்ச்சி, உங்கள் ஒவ்வொரு நாளிலும் தொடரட்டும்.



*வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். கோடிக்கணக்கான மக்களை தன்  வசப்படுத்தியுள்ளது பிரியாணி.   குழ...
06/07/2025

*வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஒரு உணவு என்றால் அது பிரியாணிதான். கோடிக்கணக்கான மக்களை தன் வசப்படுத்தியுள்ளது பிரியாணி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது......... 🍛🍛🍛

சரி... அனைவருக்கும் வீட்டில் சமைக்கும் பிரியாணி சரியான பக்குவத்தில் வருகிறதா?வருவதில்லை.... அதிகமாக குழைந்து...அல்லது வேகாமல் இருக்கும்... அல்லது மசாலா பக்குவம் சரில்லாமல் போவதுண்டு...

சரி
அதேபோல் ஹோட்டலில் ஒரு குடும்பத்தில் 3 ,4 பேர் சாப்பிட அதிக செலவு செய்யவேண்டும் , அப்படியே வாங்கினாலும் சுவையானதாகவும் சுகாதாரமானதாகவும் இருப்பதில்லை 🦆🦆🦆

சரி... எப்படித்தான் அதிக செலவு இல்லாமல் சுவையான பிரியாணி சாப்பிடுவது.. .🐓🐓

இதோ .. நமக்காக நம் வேலையை சுலபமாக , சுவையுள்ளதாக்க *HAPPY பிரியாணி மிக்ஸ் ரைஸ் சீக்கிரமா சமைக்கலாம், சுவையாக சமைக்கலாம்.. ருசியாக சாப்பிடலாம் .
ஆம் ஹேப்பி பிரியாணி அரிசியுடன் சரிவிகிதத்தில் மசாலாக்கள் கலந்த பிரியாணி அரிசி இருந்தால்
ஒரு பாய் வீட்டு பிரியாணியை நீங்களே உங்க வீட்டில் சுத்தமான, சுகாதாரமான, எந்த ரசயண கலப்பிடமும் இல்லாமல், விரைவாக நாம்
அனைவரும் விரும்பும்
, சிக்கன், மட்டன், சைவ காளான் 🍄, பனீர் பிரியாணி , என ஹோட்டல் சுவையுடன்,சுலபமாக 30 நிமிடங்களில் நம் இல்லங்களில் நாமே சமைத்து சாப்பிடலாம்.

HAPPY BIRIYANI MIXED RICE வெறும் 150 ரூபாய் தான், 4 முதல் 5 பேர் வரை சாப்பிடலாம்.

Happy Briyani Mixed Rice
இருந்தா
சும்மா சண்டேய வேற லெவல்ல கொண்டாடலாம் வெறும் 150ரூபாயில், அப்புறம் என்ன உடனே ஆடர் பண்ணுங்க

@ 7200440040
@ 9629770040

ஹேப்பி சண்டேயை ஹேப்பியா ஹேப்பி பிரியாணியோட கொண்டாடலாம்.😄😄😄😄😄😄😄😄

இனிய உறவுகளுக்கும், நட்புகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உள்ளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🌹 #ஹேப்...
14/04/2025

இனிய உறவுகளுக்கும், நட்புகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்
உள்ளம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🌹
#ஹேப்பிபிரியாணி
#ராஜ்தாஜ்குரூப்
அறந்தாங்கி.
@7200440040

Ramadan mubark     For Trade and enquiry @7200440040
19/02/2025

Ramadan mubark



For Trade and enquiry @7200440040

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐ராஜ் தாஜ் குரூப் 💐💐💐💐💐
14/01/2025

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐ராஜ் தாஜ் குரூப் 💐💐💐💐💐

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
01/01/2025

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

10/11/2024

Limited Time Offer!!

  For Trade @7200440040
08/11/2024


For Trade @7200440040

நட்புகளுக்கும், உறவுகளுக்கும், வாடிக்கையாளர் அனைவருக்கும் என் *இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்* .இந்த நன்நாள் முதல் அனைவரின...
31/10/2024

நட்புகளுக்கும், உறவுகளுக்கும், வாடிக்கையாளர் அனைவருக்கும்
என் *இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்* .இந்த நன்நாள் முதல் அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்ப ஒளிவீசட்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஹேப்பி தீபாவளி நல்வாழ்த்துக்கள்
*ராஜ் தாஜ் குரூப் - அறந்தாங்கி *

happybriyani*"Briyani Mixed Rice"*call 9629770040
25/09/2024

happybriyani
*
"Briyani Mixed Rice"
*
call 9629770040

Address

19/2 Manivilan Street
Aranthangi
614616

Alerts

Be the first to know and let us send you an email when Happy Briyani & Food Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Happy Briyani & Food Products:

Share