PRANAV CURTAINS The Art of Luxury

PRANAV CURTAINS The Art of Luxury Pranav Curtains: The Art of Luxury. Elevate your space with exquisite curtains, blinds, and more. Experience the Pranav difference.

Backed by 22 years of expertise, we've transformed countless homes and collaborated with renowned architects. curtains in erode, Mosquito nets in erode, Netlon in erode, interior blinds in erode, Exterior blinds in erode, Zebra blinds, Roller blinds in erode, ad blinds, wallpapers in erode, doormats in erode

12/08/2026
12/08/2026

The Ultimate Blend of Day Light & Night Privacy ✨
​Transform your living spaces with the pinnacle of window architecture. At Pranav Curtains, we bring you an exquisite combination engineered for comfort, style, and effortless function.
​🌿 V&J Furnishing Curtains
​Dreamy Sheers: Soften sunlight, maintain outdoor views, and add ambient luxury to your daytime space.
​Total Blockout: Enjoy 100% light control, privacy, and noise reduction for restorative sleep and home theater experiences.
​⚙️ Forest Brand Hardware
​Precision Tracks: Ultra-smooth, silent operation designed for flawless drape alignment.
​Custom Pelmets: Conceal hardware for a sleek, architectural, built-in finish.
​Every drape is custom-tailored and masterfully installed to elevate your interior design.
​📍 Experience The Art of Luxury
📞 Call / WhatsApp for a Consultation: 9843680418
✨ Crafted by Pranav Curtains | The Art of Luxury

11/08/2026

Transform your space with professional styling insights from Pranav Curtains The Art of Luxury. Discover the secrets to hanging curtains high and wide, choosing luxurious textures, and custom tailoring for a flawless finish.

Contact & Inquiries

Phone: 9843680418

Hashtags

சுகர்னு docter கிட்ட போராங்க ..அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg ...
10/08/2026

சுகர்னு docter கிட்ட போராங்க ..
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு Combination tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போடச் சொல்கிறார்.

அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுன்னு PRESSURE மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுகிறார்.

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது....

🤔🤔🤔

இதில் எந்த இடத்துலேயும் அவன் DOCTERரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.

1.
தான் சாப்பிடற டேப்லெட் மேல் சந்தேகம் வரவில்லை.

2.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேன்னு அவன் யோசிக்கவில்லை.

3.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேன்னு அவன் சிந்திக்கவில்லை.

4.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை #கிறுக்கன்'னு சொல்லுவான்.

பாடையில போகற வரைக்கும்
அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.

மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.

அதனால் மனதுக்கும், உடலுக்குமான,
முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்..

அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

1. உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2. இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4. நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5. ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு மூலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.

கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.

உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.

குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.

வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.

இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.

கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை..

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது..

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்..

மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்..

உடல் மொழியை புரிந்துக் கொள்ளுங்கள்!

ஆரோக்கியம் அனுபவியுங்கள்......

07/08/2026

wallempire_furnishing Crafted to bring the serenity of the world's finest landscapes into your living spaces. 💫🌊

Every fold tells a story of timeless beauty.

Nature-Inspired Curtains, Luxury Curtains, Premium Curtain Fabrics, Designer Curtains, Elegant Interiors, Luxury Home Décor, Nature-Inspired Décor, Organic Textures, Botanical Curtains, Modern Window Styling, Sophisticated Interiors, Contemporary Curtains, Bespoke Curtains, Premium Furnishings, Timeless Interior Design, Serene Living Spaces, Natural Colour Palette, Statement Curtains, Luxury Window Treatments, Wall Empire Curtains

Pranav Curtains The Art of Luxury Authorised dealer 9843680418

07/08/2026

Redefining Spaces, One City at a Time! 🏙️✨

​We are thrilled to announce the successful completion of 20 exclusive Zip Screen installations across 20 cities in just 10 days! From precision engineering to seamless motorization, our team delivered ultimate weather protection and modern elegance on an ambitious timeline.

​Thank you to our valued clients for trusting us to transform your architectural views.

​Adorn Blinds Done Right.

​Authorised Dealer: Pranav Curtains

The Art of Luxury

📞 +91 9843680418

07/08/2026

Elevate Your Space with Modern Zebra Blinds

Transform your living spaces with the perfect blend of style and light control. Discover our premium collection of zebra blinds at Pranav Curtains - The Art of Luxury.

📞 Call us today at 9843680418 to upgrade your home decor.

Address

Pranav Curtains, , 101, VJR Buildings, , Veerappampalayam, , Perundurai Road
Erode
638012

Opening Hours

Monday 9:30am - 8pm
Tuesday 9:30am - 8pm
Wednesday 9:30am - 8pm
Thursday 9:30am - 8pm
Friday 9:30am - 8pm
Saturday 9:30am - 8pm

Telephone

+919843680418

Alerts

Be the first to know and let us send you an email when PRANAV CURTAINS The Art of Luxury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PRANAV CURTAINS The Art of Luxury:

Shortcuts

Share

Category