03/07/2025
நீங்கள் பார்ப்பது இத்தாலியன் மார்பிளோ அல்லது கிரைனட்டோ கிடையாது மாறாக நம்ம பாலிமார்பிள் ஷீட்....🔥
பாலிமார்பிள் ஷீட்டை நேரடியாக சுவரில் ஒட்டலாம்(direct wall) மற்றும் பிளைவுட்டை(plywood) பயன்படுத்தி அலுமாரிகள்(wardrobe), மேஜைகள் (Cash counter, Table), டீவி கேபினட் (TV cabinet) போன்றவைகளிலும் சுலபமாக பயன்படுத்தலாம்
மேலும் விபரங்களுக்கு....கோரல் டிரேடர்ஸ்..மயிலாடுதுறை... தொடர்புக்கு 7010031803-9488419155