Kalashethraa

Kalashethraa Kalashethraa.!!!

Handicraft Store.! The Destination for your Aesthetic Art Quench.

03/08/2024
14/01/2023

Kalashethraa - The Handicraft Store.

The Destination for your aesthetic art quench.

Happy Pongal.
Thai thirunaal vaalthukkal..

Vaazhga Vazhamudan

    Kalashethraa - The Handicraft Store.The Destination for your aesthetic art quench.Happy Happy New year....Kalashethr...
01/01/2023


Kalashethraa - The Handicraft Store.
The Destination for your aesthetic art quench.

Happy Happy New year....

Kalashethraa wishing you all a very happy year ahead.

    Kalashethraa - The Handicraft Store.Happy New year 2023.
01/01/2023


Kalashethraa - The Handicraft Store.

Happy New year 2023.

  Kalashethraa - The Handicraft Store.The Destination for your aesthetic art quench.   #2023
01/01/2023


Kalashethraa - The Handicraft Store.
The Destination for your aesthetic art quench.
#2023

Kalashethraa - The Handicraft Store.The Destination for your aesthetic art quench.                                      ...
19/12/2022

Kalashethraa - The Handicraft Store.

The Destination for your aesthetic art quench.


Kalashethraa - The Handicraft Store.Congratulations  .
19/12/2022

Kalashethraa - The Handicraft Store.

Congratulations .

Kalashethraa - The handicraft store.  # Pure Brass Kalpavriksha Or Karpagaviruksha Tree.  # It is  a wish fulfilling  di...
12/12/2022

Kalashethraa - The handicraft store.

# Pure Brass Kalpavriksha Or Karpagaviruksha Tree.

# It is a wish fulfilling divine tree made of brass with antique look.

# It is also known as Kalapataru mentioned in sanskrit literature provides Happiness and wealth.

# Perfect Gift for anniversary, house warming ceremony and best showpiece for offices, restaurants etc..

கற்பக மரத்தின் கீழே நின்று கொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் எனபது நம்பிக்கை.

சக்தி தேவி நமக்கு வேண்டியதை தந்து அருள்பாவிப்பது போல் பாற்கடலில் தோன்றிய மரம் வேண்டியதை தரும் தெய்வ அம்சம் கொண்டது.

கேட்டதை தரும் சக்தி நிறைந்த மரம் கற்பக விருட்ச மர சிலையை வீட்டில் வைத்து வணங்கி வருவதால் நினைத்த காரியம் கை கூடி வாழ்வில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

மேலும் விபரங்களுக்கு call or WhatsApp + 91 90 433 900 14.

Click to buy https://wa.me/c/919043390014

Kalpavriksha Craft. Kalpavriksha Learning Tree


Dimensions - 18 x 15 x 6 cms.
Weight - 500g per piece.

வாழ்க வளமுடன் .அன்பானவர்களுக்கு வணக்கம்..Art is Long ; Life is short  - கலை காலங்கள் தாண்டி தலைமுறைகள் தாண்டி நிற்கும்.க...
08/11/2022

வாழ்க வளமுடன் .

அன்பானவர்களுக்கு வணக்கம்..

Art is Long ; Life is short -

கலை காலங்கள் தாண்டி தலைமுறைகள் தாண்டி நிற்கும்.

கலை நயமான பொருட்களை பெறுவதும் மற்றவர்களுக்கு அளிப்பதும் நம் சிந்தனையை, மனச் சூழலை நேர்மறை எண்ணங்களை வலுப்படுத்தும்.

யானையையும் ரயிலையும் எத்தனை முறை பார்த்தாலும் அதன் ஆச்சரியங்கள் நம்மை விழி விரிய செய்கின்றன.

அதுபோல நம்மிடம் உள்ள கலைநயமிக்க பொருட்கள் எத்தனை முறை கவனித்தாலும் நம் மனதுக்கு இதமளிக்கின்றன.

"Handicraft is Heartmade".

கைவினைப் பொருட்கள் என்பது ஓர் உருவத்தை மனதில் உருவகப்படுத்தி அறிவால் கற்பனை செய்து கைகளால் வர்ணிக்கப்பட்டு நம்மை வந்தடைகின்றது.

உங்கள் ரசனைகளை மேம்படுத்த,

உங்கள் இல்லங்களிலும் அலுவலங்களிலும் கலை பொருட்கள் அலங்கரிக்க ,

நீங்கள் வழிபடும் பூஜை அறையில் தெய்வீகமான கடவுள் சிலைகள் அமைய ,

நீங்கள் உங்கள் அன்பானவர்களுக்கு வழங்கும் அன்பளிப்புகள்,பரிசுப் பொருட்கள் காலம் தாண்டி நிலைத்து நிற்க...

தேனீக்கள் பல மலர்களில் இருந்து தேனெடுத்து நமக்கு அருமருந்தாக வழங்குவதை போல பல இடங்களிலிருந்து பித்தளை சிலைகள்,விளக்குகள், கடவுள் சிலைகள், பளிங்கு சிற்பங்கள்,சுவர் அலங்காரங்கள் மர கைவினைப் பொருட்கள் அனைத்தையம் தேடி வரவழைத்து ஓர் இடத்தில குவித்து

" kalashethraa "

என்று பெயரிட்டுள்ளோம் .
கலாசேத்ரா என்றால் கலைகளின் கிராமம் என்று பொருள்.

உங்கள் கலை தேவையை, ரசனையை நிறைவேற்றிக்கொள்ள,

எங்களை அணுக
இதையே அழைப்பூபூ ...இதழாகக் கொண்டு நாங்கள் வளர உங்கள் வாழ்த்துகளுக்காக கரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்.

எங்களை அழைக்க 90 433 900 14.

Kalashethraa - The Handicraft Store.The Destination for your aesthetic art quench.This is our 100th Post.Thanks all for ...
06/11/2022

Kalashethraa - The Handicraft Store.
The Destination for your aesthetic art quench.

This is our 100th Post.
Thanks all for your support and love.



*******Restocked****For  Kanda Sasti .தமிழ்க் கடவுள் முருகன் ( வேலும் மயிலுமுடன்).Pure Brass  Antique Finish Lord Muruga...
27/10/2022

*******Restocked****

For Kanda Sasti .

தமிழ்க் கடவுள் முருகன் ( வேலும் மயிலுமுடன்).

Pure Brass Antique Finish Lord Murugan with his Vel and mayil..,😊

"எந்த வேளையும் கந்த வேலை. நினை."

As said." வேலும் மயிலும் துணை"

This Vel and mayil gives you protection from Bad and evil things, which enhances your
Stability; Growth and fulfillness...

We *Kalashethraa*, being happy to send this Unique Idol to your home, shops and to
Your Business Places.

Dimensions - 27 x 7 cms
Weight - 2.4 Kg.

🙏

Pls DM us for Details.
Within TN next day delivery..

Address

Rajapalayam
626117

Telephone

+919043390014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalashethraa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalashethraa:

Share