Mokhan Store - Since 1974

Mokhan Store - Since 1974 “All Electrical & Home Appliances | AC, Wires, Fans, Inverter
📍 Ramanathapuram
📞 Call / WhatsApp: 9344-760-140
💥 Best Price | Since 1974”

26/08/2026

லோக்கல் பேனல் வேண்டாம் பாஸ்! 8 Years Trusted Crompton Slim Panel Lights 💡✨

​உங்க வீட்டு False Ceiling அல்லது Construction Project-க்கு Best Quality Lighting தேடுறீங்களா?

​மார்க்கெட்ல கிடைக்கிற சாதா லோக்கல் பேனல்களை விட Crompton Star Slim LED Panels (12W & 18W) ஏன் சிறந்தது?

​Ultra Slim Fibre Body: பார்க்க ரொம்பவே Sleek & Compact-ஆ இருக்கும்.

​8 Years Market Trust: எந்தவித Major Complaints-ம் இல்லாத Top Selling Model.

​2 Years Warranty: முழுமையான 2 Years Replacement Support.

​📌 உங்க வீட்டுக்கு Best Wholesale Price-ல Crompton 12W & 18W Panels வேணும்னா, WhatsApp-ல "CROMPTON LED"-ன்னு மெசேஜ் பண்ணுங்க, Best Offer & Pricing details அனுப்புறோம்! 📩

​📦 Wholesale & Retail Orders Supply Available All Over Tamil Nadu!
​📍 Mokhan Store
📞 Contact / WhatsApp: 9344-760-140

​உங்களுக்குத் தேவையான Watts மற்றும் Quantity மெசேஜ் பண்ணுங்க, உடனே Best Price Quotation அனுப்புறோம்! 🚚⚡

23/08/2026

வாய்ப்புகளை தேடி ஓடும் உழைப்புக்கு என்றும் தோல்வியில்லை! ⚡🔥

தோல்விகள் வந்து போகலாம், ஆனால் நாம் எடுக்கும் உண்மையான முயற்சியும் உழைப்பும் என்றுமே நிரந்தரமானது! ⚡✨

ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்றி, கடந்த 50+ ஆண்டுகளாக (Since 1974) உங்கள் நம்பிக்கைக்குரிய எலக்ட்ரிக்கல் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் பார்ட்னராக பயணிப்பதில் மோகன் ஸ்டோர் பெருமிதம் கொள்கிறது.

எங்கள் சேவைகள் & தயாரிப்புகள்:
வீடு மற்றும் வணிக வயரிங்: V-Guard, Finolex மற்றும் முன்னணி நிறுவனங்களின் தரமான ஒயர்கள் & கேபிள்கள்.

பாதுகாப்பு சாதனங்கள்: Legrand உட்பட டாப் பிராண்ட் MCB, RCCB மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் போர்டுகள்.

லைட்டிங் & அப்ளையன்சஸ்: லேட்டஸ்ட் மாடல் ஃபேன்கள், எல்.இ.டி விளக்குகள் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் வகைகள்.

உங்கள் கனவு இல்லம் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான அனைத்து எலக்ட்ரிக்கல் தேவைகளுக்கும் நம்பகமான ஒரே இடம்! 📦🚚

📍 மோகன் ஸ்டோர்
📞 தொடர்புக்கு: 9344-760-140

22/08/2026

🔌 சின்ன 6A Socket-ல பெரிய 16A Plug மாட்ட முடியலையா? Easy Solution இதோ!

வீட்ல இமர்ஷன் வாட்டர் ஹீட்டர், அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தும்போது பிளக் பாயிண்ட் பத்தலையா?

⚡பயன்பாடு: சாதா 6A சாக்கெட்டில் பெரிய 16A த்ரீ-பின் டாப் சாதனங்களை சுலபமாக மாட்டலாம்.

⚡தரம்: பாதுகாப்பான, தரமான மெட்டீரியல்

💬 இந்த Adapter உங்களுக்கு வேணும்னா, கமெண்ட்ல 'PLUG'-ன்னு டைப் பண்ணுங்க; உடனே விவரங்களை உங்க DM-க்கு அனுப்புறோம்! 📩

16/08/2026

📦 Finolex Flamegard FR-LSH — Safe, Reliable & Ready for Dispatch!

Packing a bulk dispatch of 39 coils heading straight to Theni:

🔹 1.0 sq. mm — 29 Coils
🔹 2.5 sq. mm — 7 Coils
🔹 4.0 sq. mm — 2 Coils
🔹 6.0 sq. mm — 1 Coil

Get 100% genuine electrical wires, cables, and fittings for residential, commercial, and bulk project requirements.

Comment 💯 % and send your requirement to us in watsapp, reply for the details , to get your total prices on finolex.

📍 Mokhan Store
📞 Contact / WhatsApp for Orders & Inquiries: 9344-760-140

🚚 Safe & prompt dispatch available across Tamil Nadu.

15/08/2026

ஒரே Billing-ல ₹10 Lakhs RR Kabel Bulk Dispatch! ⚡📦🔥

நம்ம Client அவங்களோட massive hotel project-க்காக Tamil Nadu முழுக்க rates check பண்ணிட்டு, final-ஆ Mokhan Store-ஓட Best Wholesale Price-ஐ choose பண்ணி ₹10,00,000 single billing order confirm பண்ணிட்டாங்க!

🔹 100% Genuine RR Kabel Stock

🔹 Builders & Contractors-க்கு Unbeatable Wholesale Pricing

🔹 Fast & Safe Delivery Support

🎥 Watch the full dispatch video.

உங்க வீடு, hotel, இல்ல commercial project wiring requirements-க்கு best quotation வாங்க இப்போவே contact பண்ணுங்க!

📞 Call / WhatsApp: 9344-760-140

13/08/2026

Ego Has No Room in Growth | உழைப்பே உயர்வு, அகந்தைக்கு இடமில்லை!

From unloading stock on the street to speaking on stage, real leadership means being ready to do every job—from peon to CEO.

True growth starts when you put the business first and leave the ego behind.

Drop a 🔥 if you agree, and visit Mokhan Store for all your electrical, plumbing, and home appliance needs!

11/08/2026

Legrand Switches Order Dispatch Ready! 🔥 Best Quality & Unbeatable Price-ல உங்க House & Project-க்கு Grab பண்ணுங்க!

Karaikudi & Theni-க்கு Bulk Orders Dispatch பண்ணியாச்சு 📦. Legrand Allzy, Lyncus, Myrius Nextgen & Mylinc ranges—எல்லாமே Full Stock Available!

Delivery Across Tamil Nadu 🚚. Best Price Quote வாங்க உடனே Contact பண்ணுங்க!

📞 WhatsApp / Call: 9344-760-140
📍 Mokhan Store

09/08/2026

உங்க வீட்டை/Restaurant-ஐ Decorate பண்ண Easy Solution! 3-in-1 COB Surface Light! 🌟

ஒரே லைட்ல 3 விதமான Mood Lighting வேணுமா? ✨ Indha Ultra COB Surface Light மூலமா Single Switch-ல 3 Colors பெறலாம்!

🤔 Indha 3-in-1 COB Surface Light-ல Switch ஆன்/ஆஃப் பண்ணாலே Color Change ஆகும்—Cool White, Warm White, & Neutral White!

✨ 7W, 12W & 18W Sizes Available
✨ Premium Rose-Gold Finish
✨ 2 Years Guarantee

Best Quality & Wholesale Prices-க்கு Contact Mokhan Store! Tamilnadu full-a Delivery Available! 📦🚚
DM or Call us to order now! 👇

06/08/2026

Bulk Order Alert! 📦 140+ Legrand Myrius Pearl Champagne Switches.. பல்வேறு ஆர்டர்கள் தொடர்கிறது!..

சுவிட்சுகள் அருப்புக்கோட்டைக்கு அனுப்பப்பட்டது!

உங்கள் புதிய வீடு அல்லது புதுப்பித்தல் வேலைகளுக்கு பிரீமியம் Legrand சுவிட்சுகள் மற்றும் அனைத்து தரமான மின்சாரப் பொருட்களும் ஒரே இடத்தில்! சிறந்த விலையில் பொருட்களைப் பெற இன்றே மோகன் ஸ்டோர், இராமநாதபுரத்திற்கு நேரில் வாருங்கள் அல்லது எங்களை தொடர்புகொள்ளுங்கள்! ⚡💡

05/08/2026

⚡ ஆடி ஸ்பெஷல் சேல்! (Aadi Special Sale) ⚡

Mokhan Store-இல் உங்கள் வீட்டிற்கு தேவையான Electrical & Plumbing பொருட்கள் அணைத்தும் மிகக் குறைந்த விலையில்! 🔌💡🚰

Norwood Wires & Cables
Branded Ceiling Fans & Appliances
Water Pumps & Plumbing Supplies
Switches & Lighting Fixtures

Visit us today for unbeatable Aadi festival offers!

📍 Location: 18, Alangacherry Street, Ramanathapuram
📞 Contact: 9344-760-140

Address

18, Alangacherry Street
Ramanathapuram
623-501

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 2pm

Telephone

+919344760140

Alerts

Be the first to know and let us send you an email when Mokhan Store - Since 1974 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mokhan Store - Since 1974:

Shortcuts

Share