Jansi Rani Kitchen

  • Home
  • Jansi Rani Kitchen

Jansi Rani Kitchen Hi Guys,
Welcome to Jansi Rani Kitchen Page. We will uploading interesting videos to keep you entertained. Keep following us to get more entertained. ThankYou.

19/04/2025

Critical Care & Super Speciality Hospital at Salem

TEDx Talk!
29/10/2024

TEDx Talk!

The talk focuses on the positive thought - the struggles of today- the strengths of tomorrow. Nikhitha through her beautifully crafted talk, exhorts the list...

அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும் அறிவாகவும் இருந்து ...
11/10/2024

அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும் அறிவாகவும் இருந்து செயல்படும் இறைவனுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும் இறைவனின் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை நமக்கு தரட்டும்.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் இந்நாளில் பூஜை செய்து வணங்குவோம். இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

இவை செப்டம்பரில் வழங்கப்பட்ட எனது கேக்குகள். இந்த கேக்குகளை சிறந்த தரம், அற்புதமான சுவை மற்றும் சுகாதாரமான கேக்குகளால் வ...
07/10/2024

இவை செப்டம்பரில் வழங்கப்பட்ட எனது கேக்குகள். இந்த கேக்குகளை சிறந்த தரம், அற்புதமான சுவை மற்றும் சுகாதாரமான கேக்குகளால் வீட்டிலேயே தயாரித்து வழங்குவதில் மகிழ்ச்சி !

அறுசுவை அதிலே சிறப்பு,
அவையதில் உணவு தரம்.
சமையலில் கலைதான் கலக்கும்,
தரம் பொருந்தும் சுவை விளக்கும்.

குறையின்றி சமைத்த சமைப்போர்,
அவசியம் உணவின் பெருமை சொல்வோர்.
உணர்ந்து சுவைத்தவரின் மகிழ்ச்சி,
உயர்ந்த தரத்துடன் உண்டான நம்பிக்கை.

சுகாதாரம் சேர்த்த உணவுக்கு,
உண்மைதான் உண்டு வெற்றிக்கு.
உணவின் தரமே வாழ்வின் அடிப்படை,
அதை காப்பதே நம் கடமை!

புரட்டாசியின் 3வது சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபட வேண்டும். இந்த நாள் நவராத்திரியுடன் இணைந்து வருவத...
05/10/2024

புரட்டாசியின் 3வது சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு போட்டு வழிபட வேண்டும். இந்த நாள் நவராத்திரியுடன் இணைந்து வருவதுடன், இதற்கு மற்றொரு சிறப்பும் உள்ளது. அதனால் சில குறிப்பிட்ட முறையில் பெருமாளை வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் பெருகும். பெருமாளின் அருளால் துன்பங்கள் அனைத்தும் விலகி ஓடும் என்பது நம்பிக்கை.


அனுபவித்த துன்பங்களை மறந்து விடுஅனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதேஇனிய காலை வணக்கம்!
30/09/2024

அனுபவித்த துன்பங்களை மறந்து விடு
அனுபவம் அளித்த பாடங்களை மறந்து விடாதே
இனிய காலை வணக்கம்!

https://www.youtube.com/watch?v=ajnCMSC4VPo
12/08/2024

https://www.youtube.com/watch?v=ajnCMSC4VPo

Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi - Pramod presentsSiva Directorial 'Kanguva'.For more latest songs & videos, subscribe ?...

Address

Ayothiyapatnam

636211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jansi Rani Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Interior Service?

Share