EsanElango & Co

EsanElango & Co ESANELANGO & CO is one of the leading firm contributing the best ever service in providing INTERIROR FURNISHING PRODUCTS such as CURTAINS and lots more .,

ESANELANGO & CO is one of the leading firm contributing the best ever service in providing INTERIROR FURNISHING PRODUCTS such as CURTAINS, WALLPAPERS, FLOORING, CARPETS, NETLON and lots more. We provide the widest range of selection in beautiful colors, latest designs in finials and customer satisfaction with superior quality, and all these in good affordable rates ..,
The ongoing quest for uniqu

e products has driven our firm to take new and unconventional way to satisfy the user and designer. As a result high quality innovative products are part of our tradition. Due to this our customers enjoy an uncompromised combination of excellent quality and design ..,
Yes, only ESANELANGO & Co .., gives you such great choice. So make your dream home beautiful with our products. ESANELANGO & Co., will play the most important role for your Interior and will act as a “JEWELLS FOR YOUR HOME”.

21/08/2026
20/08/2026

🐯 திரைச்சீலைன்னா… வெறும் துணி தானா?
இதைப் பார்த்த பிறகு அந்த எண்ணமே மாறிடும்! 😍

ஈசன் இளங்கோ திரைச்சீலைகளின் ஹை கிரஷ் ZEBRA DESIGN! 🔥

வெள்ளை–கறுப்பு… 🤍🖤
பிரவுன்–வெள்ளை… 🤎🤍
கோல்டு–வெள்ளை… ✨
செகப்–வெள்ளை…

ஜீப்ராவின் வரிக்குதிரை அழகை நினைவுபடுத்தும் இந்த அட்டகாசமான டிசைன்… வீட்டில் ஜன்னலில் மாட்டினால் போதும்!

காற்றில் திரை அசையும்…
☀️ ஒளி உள்ளே விழும்…
அந்த ஒளியே ஒரு ஓவியமாக மாறும்! 🎨
காற்றின் அசைவும்… ஒரு இனிய இசையாக மாறும்! 🎶

அதுதான் HIGH CRUSH-ன் அழகு!
Wrinkle-Free look • Premium Finish • Elegant Design ✨

💥 ₹620/- மதிப்புள்ள ஸ்கிரீன் துணி
🔥 இப்போது ₹340/- மட்டுமே!

📐 Window Size: 48” W × 60” H
(4 அடி × 5 அடி)

🏠 வீட்டின் அழகை மாற்றணுமா?
திரையை மட்டும் மாற்றிப் பாருங்க… வீடே புதுசா தெரியும்! ❤️

📍 ESAN ELANGO CURTAINS – SALEM
🛍️ இந்த அருமையான ஆஃபர் இருக்கும் போதே பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

20/08/2026

🔥 ₹1,090 மதிப்புள்ள EXCELLENT HIGH CRUSH PANEL STRIPE SCREEN… இப்போது வெறும் ₹590 மட்டும்! 🔥

✨ High Crush Panel Design
✨ Stylish Stripe Design
✨ Heavy Quality Material
✨ Semi Blackout
✨ 54 Inches Width

வீட்டின் அழகை அசத்தலாக மாற்றும் பிரீமியம் லுக்! 😍
₹1,090 மதிப்புள்ள இந்த அற்புதமான ஸ்க்ரீன்…

💥 இப்போது வெறும் ₹590/- மட்டுமே! 💥

விலை பார்த்து வாங்காதீங்க… வீடியோவைப் பார்த்து தரத்தைப் பாருங்க! 🔥

📍 ESAN ELANGO CURTAINS – SALEM

19/08/2026

திரைச்சீலை வாங்கியாச்சு… அடுத்து?

துவைத்து சுத்தமாக்கி, அழகாக மாட்டிய திரைச்சீலை…

“அடடா… சுருக்கம் எல்லாம் போகவே இல்லையே!”

பல வீடுகளில் இருக்கும் இந்தச் சிறிய பிரச்னைக்கு, சேலத்தில் ஒரு புதிய தீர்வு அறிமுகமாகியுள்ளது.

ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் நிறுவனத்தின் சார்பில், வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள புதிய கர்டன்ஸ் ஸ்டீம் அயர்னிங் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

✨ கர்டன்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஸ்டீம் பாய்லர் & அயர்னிங் சிஸ்டம்!

பொதுவான அயர்னிங் முறையல்ல…

திரைச்சீலைகளை ஸ்டீம் அயர்னிங் செய்வதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஸ்டீம் பாய்லர் வித் அயர்னிங் சிஸ்டம் எங்கள் காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நவீன அமைப்பின் மூலம், துவைத்த திரைச்சீலைகளில் ஏற்படும் சுருக்கம் மற்றும் மடிப்புகளைச் சீர்செய்து, அவற்றை மீண்டும் நேர்த்தியான தோற்றத்துடன் பயன்படுத்தும் வகையில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.

இந்தப் புதிய சேவைப் பிரிவை, இன்று நான் நேரடியாக கர்டன்களை ஸ்டீம் அயர்னிங் செய்து தொடங்கி வைத்தேன்.

வாடிக்கையாளர்களுக்கு திரைச்சீலை விற்பதோடு எங்கள் பணி முடிந்துவிடவில்லை.

“திரைச்சீலை வாங்கிய பிறகும், அது தொடர்ந்து அழகாக இருக்க வேண்டும்… அதற்கும் நாமே ஒரு சேவை வழங்க வேண்டும்!”

என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்தப் புதிய முயற்சி.

திரைச்சீலை வாங்குவது முதல்…
அதை அழகாகப் பராமரிப்பது வரை…
வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து பயணிப்பதே எங்கள் நோக்கம்!

மேலும், மிகவும் நியாயமான மற்றும் குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.

எங்கள் அன்பான வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தப் புதிய கர்டன்ஸ் ஸ்டீம் அயர்னிங் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஈசன் இளங்கோ திரைச்சீலைகள்
சேலம்

📢 வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புநாளை 16.08.2026 | ஞாயிற்றுக்கிழமை🛍️ ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் கடை உண்டு!திரைச்சீலைகளை பா...
15/08/2026

📢 வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு

நாளை 16.08.2026 | ஞாயிற்றுக்கிழமை
🛍️ ஈசன் இளங்கோ திரைச்சீலைகள் கடை உண்டு!

திரைச்சீலைகளை பார்வையிட்டு வாங்க வருக.
📞 முன்பதிவு: 94432 10008

அன்புடன் வரவேற்கிறோம்! 🙏🏿

14/08/2026

“மழை…
வானத்தின் கண்ணீர் அல்ல.

வறண்டுபோன
பூமியின் நம்பிக்கைக்கு
வானம் எழுதும்
பதில்.

நனையத் தெரிந்தவர்களுக்குத்தான்…

வாழ்க்கை பசுமையாகிறது.”

மழை விழும் ஓசை…

அது

இயற்கை
பேசும் தமிழ்.

அதைக் கேட்க
காதுகள் போதாது…

“*இதயம் வேண்டும்*.”

மழை தந்த மகிழ்வோடு,
சேலத்திலிருந்து..

- ஈசன் இளங்கோ

13/08/2026

🇮🇳 சுதந்திர தின சிறப்பு சலுகை! 🇮🇳

🪟 வீட்டுக்கு புதிய அழகு…
விலைக்கு அதிரடி சலுகை! 🔥

இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு
ESAN ELANGO CURTAINS – SALEM வழங்கும்
✨ INDEPENDENCE DAY SPECIAL OFFER ✨

திரைச்சீலை மாற்ற நினைக்கிறீர்களா?
இனி யோசிக்க வேண்டாம்… இதுதான் சரியான நேரம்! ❤️

🎁 Ready-made Curtains
🪟 Screen Curtains
✨ Curtain Rods & Tracks
🏠 Complete Home Curtain Solutions

💥 சிறப்பு தள்ளுபடி!
⏳ குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்!

🇮🇳 இந்த சுதந்திர தினத்தில்…
உங்கள் வீட்டின் ஜன்னல்களுக்கும்
புதிய அழகை “சுதந்திரமாக” தேர்வு செய்யுங்கள்! 🪟✨

👉 வீடியோவை பார்த்துவிட்டு கடந்து செல்லாதீர்கள்…
👉 ஒருமுறை கடைக்கு வந்து எங்கள் Screen துணிகளின் தரத்தையும் அழகையும் நேரில் பாருங்கள்.
👉 உங்கள் வீட்டிற்கு பிடித்த திரையைத் தேர்வு செய்து, இன்றே வாங்கிச் செல்லுங்கள்! 🔥

📍 ESAN ELANGO CURTAINS
Esan Ohmraj Complex,
49, No. 2, New Street,
Ammapet Main Road, Salem – 1.

📞 98430 62340

🇮🇳 இந்த சுதந்திர தினம்…
உங்கள் வீட்டின் அழகுக்கும் ஒரு புதிய தொடக்கம்! 🇮🇳

12/08/2026

🏡 வீடு என்பது சுவர்களால் அல்ல… அதன் அழகால் எப்போதும் மகிழ்வாய் நிற்க வேண்டும்..

ஜன்னலுக்கு சரியான கர்ட்டனை தேர்வு செய்தால்,
உங்கள் வீட்டின் தோற்றமே மாறிவிடும்.

🤍 அழகான கர்ட்டன்ஸ்
💰 ₹199 Onwards

உங்கள் ரசனைக்கு ஏற்ற ஆயிரக்கணக்கான டிசைன்கள் காத்திருக்கின்றன.

📍 ESAN ELANGO CURTAINS
📞 98430 62340

🪟 திரைச்சீலைகள் அழுக்காகிவிட்டதா?பொலிவு குறைந்துவிட்டதா?✨ புதியது வாங்க வேண்டாம்…பழைய திரைக்கே புதுப்பொலிவு கொடுங்கள்!🧺 ...
12/08/2026

🪟 திரைச்சீலைகள் அழுக்காகிவிட்டதா?
பொலிவு குறைந்துவிட்டதா?

✨ புதியது வாங்க வேண்டாம்…
பழைய திரைக்கே புதுப்பொலிவு கொடுங்கள்!

🧺 ESAN ELANGO CURTAINS

CURTAIN LAUNDRY SERVICE

உங்கள் வீட்டிலிருந்தே 👇

கழற்றுதல் → Wash & Clean → Steam Ironing → Installation

⭐ SPECIAL: STANDBY CURTAINS
உங்கள் திரைகள் Laundry-ல் இருக்கும் நேரத்திலும்,
உங்கள் வீடு திரையில்லாமல் இருக்காது! 🪟✨

Clean Curtains • Fresh Home • New Look ✨

📞 94432 10008

📍 Esan Ohmraj Complex,
49, No.2, New Street,
Ammapet Main Road, Salem–1.

ESAN ELANGO CURTAINS
Curtain Care Specialists

Address

No. 2 New Street
Salem
636001

Telephone

+919443210008

Website

Alerts

Be the first to know and let us send you an email when EsanElango & Co posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EsanElango & Co:

Shortcuts

Share