கலாலயா

கலாலயா கலை,இலக்கியம்,ஆன்மீகம். "வாழ்வு சிறிது வளர்கலை பெரிது "

09/01/2026
மனோ அண்ணன் மறைந்து விட்டார்.********************************************கலாலயாவின் கலையாக்கங்கள் சிலவற்றில் பணி செய்த தொ...
01/01/2026

மனோ அண்ணன் மறைந்து விட்டார்.
********************************************
கலாலயாவின் கலையாக்கங்கள் சிலவற்றில் பணி செய்த தொழிலாளி,
காலமான செய்தி கவலை தருகின்றது.
கலகலப்பு, நகைச்சுவை, இடையிடையே புகைப்பிடிப்பு ஆதலால் எல்லோருக்கும் பிடிக்கும் அவரை. அவருடைய பிரிவால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

01/01/2026

Address

Myliddy
Kankesanturai

Website

Alerts

Be the first to know and let us send you an email when கலாலயா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share