10/08/2026
ஆடி அமாவாசை (மறைமதி) — 12.08.2026
நம்மை உருவாக்கிய முன்னோர்களை நன்றியுடன் நினைவுகூரும் புனித நாள். பித்ருக்களுக்கு தர்ப்பணம், வழிபாடு மற்றும் அன்னதானம் செய்து அவர்களின் ஆசியை வேண்டுவோம். 🙏
#ஆடிஅமாவாசை #மறைமதி PitruTharpanam HinduTradition TamilTradition AadiMonth Spirituality AathiraiCraftz